This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

குழந்தையின் சருமம் பளபளப்பாக இருக்க எந்த மசாஜ் எண்ணெய் சிறந்தது?

Baby Massage
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
குழந்தையின் சருமம் பளபளப்பாக இருக்க எந்த மசாஜ் எண்ணெய் சிறந்தது?
Likes9 Likes|
Read time4 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • குழந்தையின் மென்மையான சருமத்தை பராமரிக்க இயற்கையான மற்றும் ஆர்கானிக் மசாஜ் எண்ணெய்கள் சிறந்தவை. இரசாயனங்கள் கலந்த வணிகப் பொருட்களைத் தவிர்த்து, பாதுகாப்பான தேர்வுகளை மட்டுமே குழந்தையின் சருமத்தில் பயன்படுத்த வேண்டும்.
  • ஷியா வெண்ணெய் வலுவான எலும்புகளுக்கு உதவும், விர்ஜின் தேங்காய் எண்ணெய் தலையில் உள்ள உலர் செதில்களை குணப்படுத்தும், அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. புதிய தாய்மார்கள் இதை கையில் வைத்திருக்க வேண்டும்.
  • பாதாம் எண்ணெயில் வைட்டமின்கள் ஏ, பி2, பி6, டி, ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது குளிர்காலத்திற்கு ஏற்றது. ஆயுர்வேத எண்ணெய்களும் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கும்.
  • உங்கள் குழந்தைக்கு எந்த மசாஜ் எண்ணெய் சிறந்தது? Explore our Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each.
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9

சில ஆண்டுகள் வரை, உங்கள் குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானதாக இருக்கும். எப்பொழுதும் சருமம் சிறப்பாக தோற்றமளிக்க நீங்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், குழந்தையின் சருமத்தை பேணிப் பாதுகாக்க மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்று குழந்தைக்கான மசாஜ் எண்ணெய்களைப் பயன்படுத்துவதாகும்.

இது தொடர்பாக, புதிதாக தாய்மை அடைந்தவர்கள், குறிப்பிட்ட எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் நிறத்தை மேம்படுத்த முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். இதற்கான பதிலை அறிய அறிய தொடர்ந்து படியுங்கள்.

எந்த ஒரு பொருளுமே உங்கள் குழந்தையின் சருமத்தை ஒரு நொடியில் அழகாக்க முடியாது. அதனால், விரைவில் பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தையின் சருமத்தில் எந்தவொரு அபாயகரமான இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தாதீர்கள். குழந்தையின் சரும நிறத்தை மேம்படுத்தி, சருமத்தின் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்க நீங்கள் பின்வரும் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

இப்பொழுது குழந்தையின் சருமத்தை அழகாக்குவதற்கான பிரபலமான குழந்தை மசாஜ் எண்ணெய் குறித்து பார்ப்போம். இந்த மசாஜ் எண்ணெய் ஆனது குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதன் மூலம் பொலிவான, பளபளப்பான, இளமைத் தோற்றத்தைப் பெறலாம் என்று சொன்னால், அது மிகையாகாது. மேலும், இந்த பட்டியலில் உங்கள் குழந்தைக்கு பயன்படுத்தக் கூடாத சில பொதுவான எண்ணெய்கள் உள்ளன.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையானவை மற்றும் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட குழந்தை மசாஜ் எண்ணெய்கள். வணிகப் பொருட்களைப் பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனென்றால் அவற்றில் ஆபத்தான இராசயனங்கள் இருக்கக் கூடும். ஆர்கானிக் பொருட்களில் அத்தகைய இரசாயனங்கள் கலப்பு இருக்காது. கூடுதலாக, உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்க விரும்பினால், உங்க ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருந்தால் உங்கள் குழந்தையை நன்றாகப் பராமரிக்க முடியும். பிரசவத்திற்குப் பிந்தைய மசாஜ் போன்ற நல்லதொரு உணர்வு வேறு எதுவுமில்லை.

ஷியா வெண்ணெய்

ஷியா வெண்ணெய் "கரைட்" தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆப்பிரிக்கா முழுவதும் வளரும் தாவரம் ஆகும். தேங்காயில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல, இந்த எண்ணெயும் எடுக்கப்படுகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து ஷியா நட்ஸ்கள் எடுக்கப்பட வேண்டும். பொதுவாக இந்த எண்ணெய் வலுவான எலும்புகளுக்கான குழந்தை மசாஜ் எண்ணெயாக கருதப்படுகிறது.

விர்ஜின் தேங்காய் எண்ணெய்

மிகவும் நேர்த்தியான சிறந்த குழந்தை மசாஜ் எண்ணெய் தேவையென்றால் அது விர்ஜின் தேங்காய் எண்ணெயாக இருக்கும். எங்களின் அனைத்து குழந்தை மசாஜ் எண்ணெய்களும் இந்தப் பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரவசத்திற்கு பிந்தைய மசாஜ் எண்ணெய்கள் புனே நகரில் தயாரிக்கப்படுகின்றன. குழந்தையின் தலையில் இருக்கும் செதில்களை குணப்படுத்த இந்த இயற்கை எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது (உச்சந்தலையில் உலர்ந்த செதில்களாக இருக்கும்). இருப்பினும், இயற்கையான அழற்சி எதிர்ப்பு திறன்களை புறக்கணிக்க முடியாது. நீங்கள் புதிதாக தாய்மை அடைந்து இருக்கிறீர்கள் என்றால் இந்த எண்ணெயை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது.

பாதாம் எண்ணெய்

உங்க குழந்தையின் சருமத்தைப் பராமரிக்க ​​பாதாம் எண்ணெய் அற்புதமானதாக இருக்கும். இது குழந்தைக்கான இரவு மசாஜ் எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, பி2, பி6, டி மற்றும் ஈ ஆகியவை இதில் ஏராளமாக உள்ளன. இது பல கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. இது குளிர்கால மாதங்களுக்கு ஏற்றது. குழந்தையை மசாஜ் செய்யும்போது பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவது உங்க குழந்தையின் சரும நிலையை மேம்படுத்தும் என்பதை ஒரு பெற்றோராக நீங்கள் உறுதியாக நம்பலாம்.

இதையும் படிக்கலாமே! - பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கான சரியான நேரம் எது?

ஆயுர்வேத எண்ணெய்

ஆன்லைனில் ஏராளமான ஆயுர்வேத எண்ணெய்கள் கிடைத்தாலும், அவை கூறுவது போல் பலன் தருவதில்லை. தசாபுஷ்படி பேபி பாடி மசாஜ் சீரம் சிறந்த ஆயுர்வேதிக் எண்ணெய் ஆகும். இது ஒரு ஃபாரெஸ்ட் எசன்ஷியல்ஸ் தயாரிப்பு ஆகும். விர்ஜின் தேங்காய் எண்ணெய் மற்றும் பால் தவிர, இந்த செய்முறையில் கருப்பு எள் எண்ணெயும் அடங்கும்.

இதில் இரசாயனங்கள், பாரபென்கள் அல்லது பிற பெட்ரோகெமிக்கல்கள் இல்லை. இது குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கு ஏற்றதாக அமைகிறது. உங்களுடைய குழந்தையின் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க இதைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய குழந்தையின் சருமத்தை மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, குமுதமும் அதிமதுரமும் உள்ள எண்ணெய்களை தேர்வு செய்யலாம். உங்கள் குழந்தை அழகாக இருக்க உதவும் ஆயுர்வேத எண்ணெயை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

புதிய தாய்மார்களால் நம்பப்படும் குழந்தை மசாஜ் எண்ணெய்கள்

உங்கள் குழந்தையின் மென்மையான சருமத்தை பராமரிக்க, இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான மசாஜ் எண்ணெய்கள் சிறந்த தேர்வாக அமையும்.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2005 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

418 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.